admin

  • Home
  • மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு!!!

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு!!!

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 நிர்வாக மையத்திற்கான அணுகல்களில் தடை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச ரீதியிலான குறித்த செயலிழப்பை மைக்ரோசாப்ட் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அவுட்லுக், ஒன்ட்ரைவ் மற்றும் பிற மைக்ரோசாப்ட் 365இன் பயன்பாடுகள் போன்ற…

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம்…

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் புது திட்டம்

உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜப்பானில்…

ஆசிய அபிவிருத்தி வங்கி மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிதியுதவி வழிவகுக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின்…

பாடசாலை சீருடைத் துணிகளை கையளித்த சீனா

சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில்…

கத்தார் இராணுவம், சிரியாவுக்கான முதல் உதவியை அனுப்பியது!!!

கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கத்தார் இராணுவம் சிரியாவுக்கான தனது முதல் உதவியை விமானம் மூலம் துருக்கியின் காசியான்டெப்பிற்கு அனுப்பியுள்ளது. கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியால் நிறுவப்பட்ட விமானப் பாலத்தின் ஒரு பகுதியாக, கத்தார் வளர்ச்சிக்கான…

சிலிண்டரின் தேசிய பட்டியலுக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் பரிந்துரை!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல்உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற 02 தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்க முன்னதாக தெரிவு செய்யப்பட்டிந்தார். இந்நிலையில், எஞ்சியுள்ள வெற்றிடத்திற்கு பைசர் முஸ்தபாவின்…

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்!!

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவனொலிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில்,…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 22 ரயில் எஞ்சின்கள் நன்கொடை

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 22 ALCO டீசல் எஞ்சின்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய புகையிரத சேவை விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய முதலாவதாக குறித்த நன்கொடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 22 ALCO டீசல் எஞ்சின்களை நன்கொடையாக இலங்கை அரசு சார்பாக பெற்றுக் கொள்வதற்கு…

ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணம்!!!

ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி…