முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே, தவிர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்“
ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்” இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார். கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க…
இஸ்ரேலிய தாக்குதல்களால் 83 பள்ளிவாசல்கள் முற்றிலுமாக அழிப்பு, 170 பள்ளிவாசல்களுக்கு சேதம்
காசாவில் உள்ள அரசாங்க ஊடகங்களின்படி, நவம்பர் 20 வரை, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முற்றுகையிடப்பட்ட பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 83 மசூதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதற்கிடையில், 170 பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியுள்ளது. காசாவில்…
வாய்ப்பை இழக்கும் இலங்கை
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்பஸ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த…
தோல்வியே காணாத மகாசேனை
தோல்வியே காணாத அல்லாஹ்வின் மகாசேனை எதுவென அலி பின் அபீ தாலிப் அவர்களிடம் கேட்கப்பட்டது! அதற்கு அவர்: நான் தினமான பொருளாக இரும்பைப் பார்த்தேன், அதுதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் நான் நெருப்பைப் பார்த்தேன், அது இரும்பை உருக்குவதைக்…
துருக்கியின் மனிதாபிமானம்
காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் துருக்கிக்கு வர உள்ளனர், இதில் டஜன் கணக்கான மக்கள் அங்கு மருத்துவ சிகிச்சை பெறுவார்கள். அறுபத்தொரு நோயாளிகள், சுமார் 49 உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை காசாவில் இருந்து எகிப்துக்கு வந்து, திங்கள்கிழமை காலை…
இலங்கையில் புதியவகை பாம்பு
இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் 108 வகையான பாம்புகளில் 10 இனங்கள் ஸ்கோகோபீடியா குழுவைச் சேர்ந்த பாம்புகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்த பாம்பு இனத்தை ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க,…
இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையான இரட்டையர்கள்
மகிழ்ச்சியான இரட்டையர்களான டிமா மற்றும் ரீமா அட்னான் ஹடாத்இ வயது 5 காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையானவர்களில் அடங்குவர் சுவனத்துச் சிட்டுக்களாகிவிட்ட அவர்களுக்காகவும், காயப்பட்டுள்ள சிறுவர்களுக்காககவும் பிராத்திப்போம்.
கத்தாரின் மனிதாபிமானம்
கத்தார் ஆசியக் கோப்பையின் வருவாய் பாலஸ்தீனிய உதவிக்காக வழங்கப்பட உள்ளது இதன் மூலம் கிடைக்கும் தொகை பாலஸ்தீன நிவாரணப் பணிகளுக்கு உதவும் என கால்பந்து போட்டியின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. “இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சி மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
பலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்
இறைவன் எனக்கு ஒரு தாயாகவும், சகோதரியாகவும், என் உடன்பிறப்புகளுக்கு ஒரு தந்தையாகவும் இருக்க உதவட்டும். அக்கிரமம் பிடித்த இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் பெற்றோரை இழந்த பாலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்.
