Month: June 2024

  • Home
  • AI தொழில்நுட்பத்தில் நாம் பின்தங்கியிருக்க முடியாது!

AI தொழில்நுட்பத்தில் நாம் பின்தங்கியிருக்க முடியாது!

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள்…

இலங்கையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்து முடிந்த ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி – 2024

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி (RTF) – 2024 கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்றது. இக்கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பை ரியாதிலுள்ள…

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி

2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சை மீளாய்வு செய் வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம்…

பிரிட்டனிலிருந்து சைக்கிளில் ஹஜ் செய்யச் சென்றுள்ள சகோதரர்கள்

பிரிட்டன் – லண்டனைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் சைக்கிளிலேயே பயணித்து, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், லண்டனில் இருந்து புறப்பட்டு, ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துயில் கொள்ளும், மதீனா முனவ்வரா நகரை சென்றடைந்துள்ளார்கள்.…

செப்டெம்பருக்குள் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர்…