அத்தனகலு ஓயாவை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை
அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலங்களுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, தாழ்நிலப்பகுதியினூடான சில…
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.எனவே கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்…
அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான பிரதேசங்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன் அக்குரஸ்ஸவில் 283.5…
களனிவெளி ரயில் மார்க்கத்தின் பாலம் ஒன்று இடிந்தது
வகை மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வகை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் மற்றொரு நுழைவாயிலுக்கும் பூட்டு
அதிவேக நெடுஞ்சாலையின் வெளி சுற்றுவட்ட வீதியின் கடுவலை ஊடான பியகம நோக்கிய வீதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தவோ அல்லது கடவத்தையில் இருந்து வரும் வாகனங்களை கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தி வெளியேறவோ முடியாது என எமது…
கர்ப்பிணித் தாய்மார்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் இடமாற்றம், ஜிங்கங்கை பெருக்கெடுப்பு – முப்படையும் களமிறக்கம்
வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி அமில சந்திரசிறி தெரிவித்தார். நெலுவ வைத்தியசாலைக்கு…
சகல பாடசாலைகளுக்கும், நாளை பூட்டு
அசாதாரண காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Pistachio Cheesecake
For the crust:1 1/2 cups graham cracker crumbs1/4 cup granulated sugar1/2 cup unsalted pistachios, finely ground1/2 cup unsalted butter, meltedFor the filling:24 ounces cream cheese, softened1 cup granulated sugar3 large…
Extra Creamy Stovetop Mac and Cheese
Ingredients:1 lb macaroni pasta5 Tablespoons (70 g) unsalted butter1/3 cup (40 grams) all-purpose flour3 cups (681 ml) whole milk2 teaspoons dijon mustard1 and 1/4 teaspoons salt1 teaspoon granulated sugar1/2 teaspoon…
Cheesecake Fruit Salad
INGREDIENTS1 (8 oz) package cream cheese, room temperature1 1/2 cups thawed frozen whipped topping, thawed1/4 cup vanilla Greek or triple cream yogurt1/4 cup powdered sugar, sifted1 teaspoon fresh lemon juice1…