மஸ்ஜிதுல் ஹரமில் மழை வேண்டி, தொழுகை நடத்தி துஆ
மஸ்ஜிதுல் ஹாரமில் மழை வேண்டிதொழுகை நடத்தி துஆ செய்யப்பட்டது. மஸ்ஜிதுல் ஹாரமில் மழை வேண்டி -01- காலை தொழுகை நடத்தி துஆ செய்யப்பட்டது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸி حفظه الله ورعاه தலைமை தாங்கி நடத்தினார்கள்.
சவூதியில் மீண்டும் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவில் மற்றொரு தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா ஜிபல் குட்மான் தங்கத் திட்டத்தில் கீழ், தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் சிறந்த தரங்களைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தோண்டுதல் பணி நடந்து வருகிறது.