WORLD

  • Home
  • அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர்…

டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஏராளமான தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முந்தைய உறுதிமொழிகளிலிருந்து…

இந்தியா – கானா இடையே ஒப்பந்தம்

உத்தியோகபூர்வ விஜயமாக கானாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7…

பாலி படகு மூழ்கியது

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலிக்குச் சென்றுகொண்டிருந்த படகு மூழ்கியதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர், பலரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகக் கடைசி நிலவரப்படி 23 பேர் நீருக்குள்ளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். 65 பயணிகளைக் கொண்டிருந்த…

மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்த தாய்

அந்த தாய் தனது வீட்டில்விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தொடங்கி இருக்கிறது இந்த காதல்… சீனாவை சேர்ந்த 50 வயதான ஜின் என்பவர் ஒரு தொழில் முனைவோராக இருந்து வருகிறார். அவரின் சொந்த மகனின் வகுப்புத் தோழனை மணம் முடித்து தற்போது…

 மெட்டாவின் AI சாட் போட்

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI சாட் போட்டைக் குறிக்கிறது. மெட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட…

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய மசோதாவை ஆதரித்து பேசிய…

அமெரிக்காவில் டொலர் மழை

நபரொருவரின் கடைசி ஆசையாக பல ஆயிரம் டொலர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கொட்டப்பட்டது! அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று பணத்தைப் பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது, சமீபத்தில் காலமான உள்ளூர் கார் கழுவும் நிறுவன (car wash) உரிமையாளரான…

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியிறுத்தியுள்ளார்.

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு 20 வருட சிறை

பிரிஸ்டலில் 58 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 92 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு லூயிசா டன்னை அவரது வீட்டில் கொன்றதற்காக, ரைலண்ட் ஹெட்லி தனது…