ரபா அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக்காட்ட நாமும் பிரச்சாரம் செய்வோம்..
கோடிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், உலகப் பிரபலங்களில் ஒத்துழைப்புடன், ரபா நகரம் அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பிரச்சாரம் நடைபெறுகிறது. நாமும் பிரச்சாரம் செய்வோம்..
அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன் – இஸ்லாமிய உலகு மீது எர்டோகான் பாய்ச்சல்
துருக்கிய அதிபர் எர்டோகன் இஸ்லாமிய உலகிற்கு: “இஸ்ரேல் மீது கூட்டு முடிவை எடுக்க நீங்கள் என்ன காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்வினையாற்ற இன்னும் என்ன நடக்க வேண்டும்? இதற்கு அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன்”. “ஐக்கிய நாடுகள் சபையின்…
உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்
உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2010 ஆம் ஆண்டு…
காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ – ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர்
காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ என்று ஸ்பெயின் பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார். காசா மீது ‘உண்மையான இனப்படுகொலை’ யை இஸ்ரேல் நடத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த ஸ்பெயினின் முடிவு யாருக்கும்…
இஸ்ரேல் மீது தடைவிதிக்க ஐ.நா. அறிக்கையாளர் அழைப்பு
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், ‘ஐ.நா. உறுப்பினர் நாடுகள் பொருளாதாரத் தடைகள், ஆயுதத் தடைகளை இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க வேண்டும இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் அரசியல் உறவுகளை அதன் தாக்குதலை நிறுத்தும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.” “ரஃபாவில் அதன்…
ஈரான் அதிபரின் மரணம்..! விசாரணையில் வௌியான தகவல்!
ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகொப்டரில்…
பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட, ஒரு கடிதம்
சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பப்படுகின்றது: அன்பான பெற்றோர்களே, பாதுகாவலர்களே! உங்கள் குழந்தைகளுக்கான தேர்வுகள் தொடங்கவுள்ளன, உங்கள் குழந்தைகளின் செயல்திறனைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால்…
ரைசியின் விபத்து மரணம் தொடர்பில், ஈரானிய இராணுவத்தின் அறிவிப்பு
ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஈரான் ராணுவம் கூறியதாவது: “சில சிக்கல்களுக்கு உறுதியான மதிப்பீட்டிற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஹெலிகாப்டர் எதிர்பார்த்த பாதையில் பறந்தது. தோட்டா அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஹெலி தீப்பிடித்தது. குழுவினரின் தகவல்தொடர்புகளில் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை”
கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு
கொலம்பியா நாடானது, பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் தனது தூதரகத்தை திறக்க உள்ளது. இஸ்ரேலின் நெதன்யாகு ஒரு ‘இனப்படுகொலை குற்றவாளி’ என்று வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருந்த நிலையில், தற்போது ரமல்லா நகரில் தூதரகத்தை திறக்க உத்தரவிட்டார்.…
உலக சாதனைப் படைத்துள்ள இறகு!
முற்றிலும் அழிவடைந்துள்ள நியூசிலாந்தின் “huia” என்ற பறவையினத்தின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனையாகியுள்ளது.இந்த இறகு 28,400 டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது உலக சாதனையாகும்.ஏலத்தில் இந்த இறகு $3,000க்கு விற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.மேலும்,…