SPORTS

  • Home
  • முதல் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 358/7

முதல் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 358/7

லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, ​​தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல்…

டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் குசல் மெண்டிஸ்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தற்போது பெயரிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குசல் மெண்டிஸ்…

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை!

கிரிக்கட் போட்டி நிர்ணய குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய பிரஜை ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல்லேகல கிரிக்கெட்…

பந்தை எறிந்த சம்பவம்..! அபராதம் விதித்த ஐசிசி!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதும் போது துடுப்பாட்ட வீரர் தயாராகவில்லை என்ற கோவத்தில் முகமது ரிஸ்வானின் தலைக்கு நேராக பந்தை எறிந்தார் ஷகிப் ஹல் ஹசன். ஷகிப் ஹல் ஹசன் எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், பலமுறை…

ICC தலைவராக ஜெய் ஷா

தேர்வுசர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்(ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாரும் விண்ணப்பிக்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதாகும் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவராக…

இங்கிலாந்து அணிக்கு புதிய வீரர்!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் Josh Hull அழைக்கப்பட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட Mark Wood,…

நட்டஈட்டு பணத்தை காசா, சிறுவர்களுக்காக ஒதுக்கிய கால்பந்து நட்சத்திரம்

முன்னாள் ஆஸ்டன் வில்லா மற்றும் எவர்டன் முன்கள வீரர் அன்வர் எல் காசி, தனது முன்னாள் கிளப்பான மைன்ஸ்க்கு எதிராக பணிநீக்க வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக தனது £1.27 மில்லியன் செட்டில்மென்ட்டில் மூன்றில் ஒரு…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் இன்று (21) நடைபெறுகிறது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியில்…

நாளைய போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மிலன் ரத்நாயக்க இலங்கை அணிக்காக தனது…

இலங்கைக்கு கிடைத்த எதிர்பாராத தோல்வி!

அயர்லாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே நேற்று (18) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதம்…