நுவன் துஷார 4.8 கோடி ரூபாய்கு IPL ஏலத்தில் விற்பனை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார வாங்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் விற்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷார 4.8 கோடி இந்திய…
கம்மின்ஸின் சாதனையை சில நிமிடங்களில் முறியடித்த ஸ்டார்க்!
ஐபிஎல் வரலாற்றில் பெட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 24.75 இந்திய ரூபாவுக்கு விலைக்கு வாங்கிய நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான…
சனத் ஜயசூரியவிற்கு புதிய பதவி
இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய கண்காணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.இதேவேளை, புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்…
உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வு குழு
புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும்…
ருவாண்டாவை வீழ்த்தி முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதிபெற்ற உகாண்டா
கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக் கிண்ண தொடருக்கான ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா தனது கடைசி ஆட்டத்தில் ருவாண்டாவுக்கு எதிராக…
கொழும்பு இசுப்பத்தானயை வீழ்த்தி, மல்வான முபாறக் சம்பியனாகியது
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான டிவிஷன் ii மைலோ உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரி அணி வெற்றிபெற்றது. கொழும்பு இசுப்பத்தான கல்லூரிக்கும் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரிக்குமிடையிலான போட்டியில் 1 -0…
SLC வழக்கு மீண்டும் நாளை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனை நாளை (28) வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவை இன்று (27)…
9.4 ஓவர் பந்து வீசி ஓட்டம் எதனையும் கொடுக்காமல் 8 விக்கட்டுக்களை சாய்த்து சாதனை
இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம்,கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டிவிஷன் ii கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும்,பத்தரமுல்ல ஜயவர்த்தன மத்திய கல்லூரிக்குமிடையிலான கிறிக்கட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதல்…
சர்வதேச போட்டிகளில் விளையாட திருநங்கைகளுக்கு தடை – ICC இன் புதிய விதிமுறை
சர்வதேச கிரிக்கெட் சபையின் நேற்றைய (21) கூட்டத்தின் போது புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட…