சோப்புகள், ஷாம்புகள், அழகுசாதனப் பொருட்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சோப்புகள், ஷாம்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி,…
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி உதயமானது
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண விழா இன்று (05) காலை பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.…
ரணில், அநுரவிற்கு சஜித் பதிலடி!
நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில்…
வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை…
கோதா கோ கம விவகாரம் – உயர் நீதிமன்றின் உத்தரவு
கலிமுகத்திடல் “கோதா கோ கம” போராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்…
சந்திரிகாவின் ஆதரவு யாருக்கு?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் காலங்களிலும் தான் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க எதிர்பார்க்கவில்லை எனவும்…
இராஜினாமா செய்து சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுநர்!
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க…
அனுரகுமாவை தலைதூக்கச் செய்தவர் சஜித்தே!
பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப்பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய சிறந்த அணியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கு முன் வாக்களிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள் என…
பாராளுமன்றில் சுயாதீனமானார் அருந்திக!
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
12 வருடங்களுக்கு பின்னர் வௌிவந்த காதல் கதை
முறைப்பாடு செய்ய வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா…
