ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சுவாரஸ்ய விடயங்கள்
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 19 உறுப்பினர்கள் வெற்றிடமானதுடன் , 4 முறை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 390 நாட்கள் அமர்வுகள் இடம்பெற்றதாகவும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் கூட்டத்தொடர் ஆரம்பமாகி 2024…
பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரிப்பு
05 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பல் மருத்துவப் பிரிவின்…
குர்அன் ஓதப் பழகவோ, அதனை மனனம் செய்யவோ வயது ஒரு தடையல்ல
திருமதி நைமா வஹ்பி சுல்தான் தனது 86வது வயதில் குர்ஆனை மனனம் செய்து முடித்தார், அவர் 50 வயதை அடைந்த பிறகு, தங்கள் பயணத்தைத் தொடங்கிய தனிநபர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட, ஐந்து பெண்கள்…
ஜனாதிபதி தெரிவித்த விடயம்
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம்…
IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழு இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்காக விசேட பிறப்புச் சான்றிதழ் வேலைத்திட்டம்
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும்…
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசு முழு ஆதரவு
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்…
நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க தயார்
தற்போது இருக்கும் ஒரு ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மாத்திரமே என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான செயற்பாடுகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி, பிரதமரை நோக்கிச் செல்லும் தபாலட்டைகள்!
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக மக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட…
டொலரின் விற்பனை பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகும்.…
