LOCAL

  • Home
  • பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கூடவுள்ளது.இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற…

இன்று முதல் ட்ரோன் கேமரா கண்காணிப்பு!

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும்ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுஇந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த…

பங்களா, வரியில்ல வாகனம், ஓய்வூதியம் பற்றி அரசாங்கத்தின் அறிவிப்பு!!!!

தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025)க்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 10, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன. இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை…

கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்!

அமைச்சுக்குஇசுறுபாய கல்விமுன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம்காரணமாக, பொரளை – கொட்டாவ (174)வீதியின் போக்குவரத்து முற்றாகத்தடைப்பட்டுள்ளது. பாடசாலைஉத்தியோகத்தர்கள்அபிவிருத்திகுழுவொன்றுஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் தாதி ஒருவருக்கு ஒரு பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாக பணி புரியும் குறித்த பெண்ணுக்கு, இரண்டு ஆண்…

அடுத்த வருடம் மின், கட்டணம் குறையுமா..?

கட்டண திருத்த யோசனை எதிர்வரும் 6ஆம் திகதி மின்சார சபையினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு.

பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி இன்று (02)…

இரு கொலை சம்பவங்களில் டீனேஜ் வயதினர் இருவர் பொலிஸாரால் கைது!!!!

அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பதிவாகிய இருவேறு கொலைகள் தொடர்பில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம், ஓயாமடுவ, பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய ஒருவர்…