LOCAL

  • Home
  • பொலிஸாருக்கு நிதியுதவி வழங்க பொலிஸ்மா அதிபர் அனுமதி!

பொலிஸாருக்கு நிதியுதவி வழங்க பொலிஸ்மா அதிபர் அனுமதி!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார்.பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார். பொலிஸார் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்க்கொள்ளும்…

அஸ்வெசும – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.“அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை முறையாக…

முஷாரப் வழக்கின் தீர்ப்பு வௌியானது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த மனு விசாரணை செய்த பிரியந்த…

குறைவடைந்த நாட்டின் பணவீக்கம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் 2024 பெப்ரவரியில் நாட்டின் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. 2024 ஜனவரியில் நாட்டின் பணவீக்கம் 6.4 சதவீதமாக பதிவானமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்ததுடன், இது பெப்ரவரியில்…

100 மில்லியன் ரூபா இழப்பீட்டை கோரியுள்ள கெஹலிய!

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை…

அனைத்து பாடசாலைகளுக்குமான அவசர அறிவித்தல்

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற…

காலாவதியான உணவுப்பொருட்கள் – 62,000 ரூபா தண்டம்

சாவகச்சேரி நகரசபை பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் குணசாந்தன் தலைமையில் பொது சுகாதார பயிலுநர்கள் அடங்கிய குழுவினரால் கடந்த 20 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மீதான திடீர் பரிசோதனையின் போது காலாவதியான பிஸ்கட், சோடா என்பவற்றையும்,…

மின் கட்டண திருத்தம் குறித்த பரிந்துரைகள் இன்று!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த…

இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 (0C)

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…