மொட்டுவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய அரசியல் அணி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த அரசியல்…
வாக்காளர் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்?
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று (19) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா…
அப்பா மகள்
அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவின் கழுத்தில் தொங்கி…
கவிதை
முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்‘நட்பு’என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது… இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் விழுந்தடித்துஓடினேனோ அவர்களின்பெயர் அழகாய் எழுதி இருந்தது… மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம்உயரத்திற்கு உயர்த்திஅழகு பார்த்தேனோஅவர்களின் முகம்அப்படியே தெரிந்தது…….. என் அனுபவத்தில் நான் பார்த்தது …..
எதை நாம் கற்றுக்கொண்டோம்(கவிதை)
சிங்கத்திடமிருந்துவீரத்தைக் கற்றுகற்றுக்கொள்கிறோம்…. எறும்பிடமிருந்துகுழுப்பணியைக்கற்றுக்கொள்கிறோம்…. நாயிடமிருந்துநன்றியுணர்வைக்கற்றுக்கொள்கிறோம்… சொல்லுங்கள்…மனிதனிடமிருந்து எதனைநாம் கற்றுக்கொள்கிறோம்…
பிரபஞ்சமே நம்முடன்பேசினால் எப்படி இருக்கும்? (கவிதை)
ஓ பிரபஞ்சதுளியேநானே நீ என்பதை மறந்தவனே. உனக்கு ஒன்றை தெளிவாகசொல்ல விரும்புகிறேன. உனக்குள் உயிராய் இருப்பவன் நானே.உன் உயிருக்கு வேகத்தையும்,விரைவையும் அளித்துக் கொண்டிப்பவன் நானே. உனக்குள் உணர்ச்சியைஉருவாக்குபவனும் நானே.உன் உடலுக்குள் பசியைஉருவாக்குபவன் நானே. பசியை போக்கும் உணவாகவெளியே இருப்பவனும் நானே. உனக்குள்…
ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை
மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி…! இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது காரணம் … எங்கள் மகளை திருமணம் செய்து…
தோசை தவா பீட்சா
வீட்டிலேயே ஈஸ்ட் எதும் சேர்க்காமல் ஓவென் இல்லாமல் தோசை தாவால பிட்ஸ்சா செய்து பாருங்கள் ரொம்ப ஈஸியா அரை கப் அளவு மைதா அதனுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ,கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா ,1 ஸ்பூன் சர்க்கரை ,2…
அன்பு மகள்…
பெண்ணின் திருமணம் எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!! அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.…
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1991 ஆம் ஆண்டின்…