நல்லெண்ணம் வைப்பதில், நலவுகள் பல உள்ளன…!
தொடர்பாடல் ஒழுங்குமுறைகள் நீங்கள் தொலைபேசியில் ஒருவருக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதில் அளிக்காமல் இருந்தால், மறுநாள் அவனைக் காணும் போது ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேட்டு சஞ்சலப் படுத்தாதீர்கள்! அந்த இடத்தில் அவன் மரியாதையை காக்க உன்னிடம் பொய் உரைக்க…
கேடுகெட்ட மனைவி யார் தெரியுமா…!
கணவன் போட்ட சோற்றை உண்டு கொண்டு, அவன் கொடுத்த உடுப்பை உடுத்திக்கொண்டு, அவன் கட்டிய வீட்டில் வசித்துக் கொண்டு அவன் நெஞ்சில் இரவு உருண்டு படுத்துவிட்டு,,, பின்னர் போகும் இடமெல்லாம் அவன் குறைகளை பாடித்திரிவதகும். அமரும் சபைகளில் எல்லாம் அவனை அவதூறு…
பெற்றோர்கள், பெற்றோர்களாகவே இருங்கள், ஒரு போதும் நண்பராகாதீர்கள்…!
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும்…
பெண்கள் சில சமயம் வீட்டில் ஏன் உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள் தெரியுமா…?
பெரும்பாலான ஆண்கள் வீட்டில் தங்கள் மனைவிமார்கள் வெளிப்படுத்தும் அதீத சத்தத்தால் எரிச்சல் அடைகின்றனர். ஏன் என்ன காரணம் என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய அவர்களின் போக்குக்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன.குறிப்பாக அவர்களின் நெஞ்சில் புதைந்துள்ள உடலியல் மற்றும் உளவியல் ரீதியான…
நல்லெண்ணம்
🔴 ஒருவரின் போனுக்கு இரண்டு முறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்றால், அவர் ஏதாவது வேலைப் பளுவில் இருக்காலாம் என்று நல்லெண்ணம் வையுங்கள்! 🔴 ஒருவரிடம் நீங்கள் கடன் வாங்கினால், அவராக வந்து கேட்பதற்கு முன்னர் நீங்கள் குறித்த தவணையில் பணத்தை…
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி!
இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருமணமான #பெண்களுக்கு தன் கணவனால் ஏற்படும் அவலங்கள்..
இந்த மாதிரி தவறுகளை கணவர்கள் செய்யாதீர்கள் பெண்களும் பாவம் தானே….
கற்பனைப் பதிவு
ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?”🤔 சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் “உனது சிறந்த நண்பன்”(Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன்…
மௌனத்தின் மொழிகள் எப்போதும் கனம் நிறைந்தவை.. 🖤🥀
ஓயாமல் பேசிக் கொண்டிருந்தஒருவர் திடீரென மௌன மொழியைதேர்ந்தெடுக்கும் போது… அவர்கள் நம்மைபற்றி என்ன நினைக்கிறார்அந்த அமைதியின்அர்த்தம் தான் என்ன? ஏன் திடீரென நம்மோடுபேசுவதேயேநிறுத்தி விட்டார்.. ஒரு வேளைநம்மை தவறாகபுரிந்து கொண்டாரோ. .. இப்படி நமக்குள்ஆயிரம்கேள்விகள் எழும்… ஆனால் பதில் தான்கிடைக்காது.. அந்த…
அனைவரையும் நேசியுங்கள் (கற்பனைக் கதை)
ஒரு செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான்.செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான்.எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”“நான்…