மௌனத்தின் மொழிகள் எப்போதும் கனம் நிறைந்தவை.. 🖤🥀
ஓயாமல் பேசிக் கொண்டிருந்தஒருவர் திடீரென மௌன மொழியைதேர்ந்தெடுக்கும் போது… அவர்கள் நம்மைபற்றி என்ன நினைக்கிறார்அந்த அமைதியின்அர்த்தம் தான் என்ன? ஏன் திடீரென நம்மோடுபேசுவதேயேநிறுத்தி விட்டார்.. ஒரு வேளைநம்மை தவறாகபுரிந்து கொண்டாரோ. .. இப்படி நமக்குள்ஆயிரம்கேள்விகள் எழும்… ஆனால் பதில் தான்கிடைக்காது.. அந்த…
நகைச்சுவை கதை…
அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய…
அனைவரையும் நேசியுங்கள் (கற்பனைக் கதை)
ஒரு செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான்.செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான்.எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”“நான்…
நகைச்சுவை கதை
நீதிபதி : “உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?”அப்பாவி கணவர்: “அய்யா! நான்ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புரம் நீங்களே விவாகரத்துக்கான…
மாற்றம் ஒன்றே மாறாதது..
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20 வயது இருக்கலாம் அவருக்கு. “ஏன் அழுகிறாய்.?” என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், “வா.. அந்த…
மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் ( கற்பனைக் கதை)
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை…
எழில்மிகு இலங்கை
அம்புலுவாவ கோபுரம்கீழே தெரிவதுகம்பொல நகரம் இந்த கோபுரம் அமைந்துள்ளது ஒரு மலை உச்சியில்
அவதானமாக இருக்க வேண்டிய ஐவர்
◾தனக்கு ஒன்று வந்தால் இரத்தமாகவும், மற்றவர்களுக்கு ஒன்று வந்தால் தக்காளிச் சட்ணியாகவும் பார்ப்பவன். ◾அவன் தவறு செய்தால் அது சின்ன விஷயமாகவும், மற்றவர்கள் தவறு செய்தால் அதை பெரிய விஷயமாகவும் பார்ப்பவன். ◾தப்பு செய்தவன் அவன், ஆனால் நீ அவனிடம் சென்று…
வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள்…..
இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது. கடைசி வரை உன்கூட இருக்கப்போகும் உறவு நீ மட்டுமே. .
🌹சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!
1 🌹. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 🪷தண்ணீர் : 3.. 🌹 தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம்…
