admin

  • Home
  • அரச ஊழியர்களின் சம்பள உயர்வு இல்லை!

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு இல்லை!

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க…

O/L மாணவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண கல்வி…

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் நியமிப்பு

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன்னாக டபிள்யூ. ஏ.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம்…

ஒரு சாரதியின், உயர்ந்த தியாகம்

நுவரெலியாவில் இருந்து பயணிகளுடன் பயணித்த பேருந்தின் சாரதி திடீரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்தி செல்கையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா…

குவைத்தில் 2 வருடங்களாக உழைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி அரச வங்கியில் வைப்பிலிட்ட 13, 44, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது. நோர்வூட், பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

முதல் ஹஜ் குழு, இலங்கையிலிருந்து மே 21 பயணம் – 26 முகவர்களுக்கே அனுமதி – 3500 பேருக்கு வாய்ப்பு

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், 68 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது விமானம் எதிர்­வரும் 21ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். மேலும் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளு டன்…

முதலிடத்திற்கு முன்னேறிய வனிந்து!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.இதன்படி, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன்…

O/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்

நேற்று (14) கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக…

புதிதாக இனம்காணப்பட்ட 264 தொழுநோயாளிகள்!

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,அத்துடன் 2023 ஆம் ஆண்டில் 1,580…

ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு

உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற வரவேற்பதோடு, அவர்கள் பூரண ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லாம்…