ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நடத்தும் கால்பந்தாட்டப் போட்டி – 2024
ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி மற்றும் கத்தாரின் புகழ்பெற்ற ஸ்டாஃபோர்ட் ஸ்ரீலங்கா (தோஹா) அணிகள் மோதும் 2024 கால்பந்தாட்டப் போட்டி வெகுவிமர்சனத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான போட்டி 2024 டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு கொழும்பில்…
Hameed Al Husseinie College to Host Exhibition Football Encounter 2024
A landmark event in the world of school sports is on the horizon as Hameed Al Husseinie College gears up to host the Exhibition Football Encounter 2024 against the esteemed…
𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗵𝗼𝘁𝗼𝗸𝗵𝗮𝗻 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗱𝗼 𝗙𝗲𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗣𝗿𝗼𝘃𝗶𝗻𝗰𝗲 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟰- MLC Results
𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗵𝗼𝘁𝗼𝗸𝗵𝗮𝗻 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗱𝗼 𝗙𝗲𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗣𝗿𝗼𝘃𝗶𝗻𝗰𝗲 𝗞𝗮𝗿𝗮𝘁𝗲 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟰 💥 Imara ifthikar▪️ Individual Kata level 2- Gold medal 🥇 ▪️ Kumite Level 2 – -55kg – Gold medal…
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு!
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு!பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க இன் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை…
மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி
ஆசிய சந்தையில் இன்று(07) மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ப்ரெண்ட் சந்தையிலும் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 0.1 வீதத்தால் குறைவடைந்து 72 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.அமெரிக்க டெக்ஸாஸ் சந்தையில் இன்று(07) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 68…
மின் கட்டணத்தில் இப்போதைக்கு மாற்றமில்லை…
மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையைஇலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின்இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல்…
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான நிகழ்வு – சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்
பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) 16நாள் உலகளாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற…
காவலாளியைக் கொன்று, பணம் கொள்ளை.
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.ProfitSence Logoசம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன்…
அரசியல்வாதிகள் இல்லாமல் திறக்கப்பட்ட, நவீன செயற்கை ஹொக்கி புல்வெளி மைதானம்
மாத்தளையில் புனரமைக்கப்பட்ட நந்திமித்ர ஏகநாயக்க சர்வதேச செயற்கை ஹொக்கி மைதானம், எந்தவொரு அரசியல்வாதியும் இன்றி நேற்று (05.12.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களால் முறையே 110 மில்லியன் மற்றும் 50…