CRISPY CHICKEN STRIPS 😋
Ingredients: Chicken breastRoasted cornflakesFlourBeaten eggSaltBlack pepperExtra virgin olive oilKetchupPitted black olives Preparation:
பாடசாலையில் மடிக்கணினிகளை திருடியவர்கள் கைது!
பேருவளை ஆரியவன்ச கல்லூரியின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு…
பால் தேனீரின் விலை குறைப்பு
பால் தேனீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக…
MAKE CUSTARD FROM SCRATCH
After learning this, you might not want to buy packaged custard again You will need: Instructions:
ஊடகவியலாளர் என மோசடி செய்த நபர் கைது!
தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறி,…
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த மோசடி டொக்டர் கைது!
சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக…
இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல…
கோட்டாபயவை விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள்தான் என்பதை ஏற்க முடியாது
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள் தான் என்பதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில், “ஜனாதிபதி…
அடுத்தடுத்து சதங்களை விளாசும் தனஞ்சய!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்.இந்தப் போட்டியில் அவர் முதலாவது இன்னிங்சிலும் சதம் அடித்தமை சிறப்பம்சமாகும்.போட்டியில் தற்போது இரண்டாவது…
