சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “Invest in Sri Lanka- Round table meeting 2025” முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டார்.
CNTY- China Tianying Inc), China Harbour Engineering Company Ltd,China Communications Construction Company Ltd,China Petrochemical Corporation -SINOPEC Group,Metallurgical Corporation of China Ltd, CCECC-China Civil Engineering Construction Corporation,China Energy International Group Company Ltd மற்றும் The Guangzhou Public Transport Group உள்ளிட்ட சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
