இரட்டை கொலை ; பிணை வழங்க உத்தரவு
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23…
பரவி வரும் பன்றி காய்ச்சல்
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாக பரவி பன்றி பண்ணைகளில் இழப்பை ஏற்படுத்திய பன்றிக்காய்ச்சல் வடமாகாணத்திலும் பல பாகங்களில் பரவி அதிகளவான உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர்…
ஆடையின்றி பயணித்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்
ஆடையின்றி உந்துருளியை ஓட்டிச்சென்றமை காரணமாக கைது செய்யப்பட்ட இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார். அவர் தலைக்கவசம் இல்லாமல் நுகேகொடையிலிருந்தே ஆடையின்றி வந்தாரா என்பது விசாரணைகளுக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும் என்று…
தம்பதிக்கு மரணதண்டனை
2 வயது குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி (06) தீர்ப்பளித்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11…
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில் புதன்கிழமை விசேட அதிரடிப்படையினர் ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுல் மேற்கொண்ட நிலையில்…
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி…
கணேமுல்ல சஞ்சீவ கொலை : வழக்கு விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை (07) ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கமைய,…
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.8506 ஆக பதிவாகியுள்ளது. அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.3211 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…
லிட்ரோ காஸ் விலையில் மாற்றம்
லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…
ஆபாச புகைப்படம் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறை
ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 13,000 பேருக்கு எச்சரிக்கை அதில் ஒன்றாக,…
