தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.அதன் பிரகாரம் இன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடியும்வரை அவர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி…
அமெரிக்க வரி விவகாரம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவு நாளை (08) செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில்…
மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்…
பற்பசைக்குள் போதைப் பொருள்
வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த…
அரசாங்க ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களைத் திருடி பகுதிகளை விற்பனை
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடி பகுதிகளை விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தம்பதி உட்பட ஐந்து பேர், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முல்லேரியா கல்வலமுல்ல பகுதியில்…
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்
ஹபராதுவ பொலிஸ் பிரிவின் யத்தேஹிமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வைத்தியர் (UPDATE)
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி, பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை…
இந்தியாவுக்குப் புறப்பட்டார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது மூன்று நாள், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். அவர் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் வருகைதந்திருந்த தூதுக்குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை கைது செய்துள்ளதாக கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆறுமுகன் அம்பிகா (வயது 57) என்பவரே பலியாகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவரது 22 வயது மகனும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில்…
