விமான நிலையத்தில் 117 கிலோகிராம் ஏலக்காயுடன் இருவர் கைது
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து, ஏலக்காயை கடத்தியுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வருகைப் பதிவேட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். 41 மற்றும் 49 வயதுடைய சந்தேக நபர்கள் கொழும்பு 08…
ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்துவைத்தார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார். அங்கு, இந்திய அரசின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார்.…
இராமேஸ்வரம் செல்கிறார் மோடி
இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி…
மோடிக்கு-சஜித் கொடுத்த புலி படம்
வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடிக்கு கொழும்பில் வைத்து 2025 ஏப்ரல் 5ஆம் திகதி வழங்குவது பெரும் கௌரவமாகும்.…
மியான்மருக்கு சென்ற சிறப்புக் குழு
சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது. இந்த அனர்த்த நிவாரணப் பணிகள், ஜனாதிபதி…
இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான…
மோடியை சந்தித்த தமிழ் தலைவர்கல்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ்…
சஜித் – மோடி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது. இங்கு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பலவற்றை பரஸ்பரம் இரு…
அத்தியாவசிய பொருட்களின் விலை சதொசவில் குறைக்கப்பட்டது
புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – லங்கா சதொச நிறுவனம் முடிவு
பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு…
