HMPV வைரஸ் (UPDATE)
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத்…
பதிவு செய்யப்படாத போன்களை பயன்படுத்த தடை
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கையில் தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன்…
வேலை நிறுத்தத்திற்கு தயாராகிறது ரயில்வே
ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதேவேளை,…
வாகனத்தில் அலங்கார பொருட்களை அகற்ற நடவடிக்கை
பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன. அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டமையால்…
காலியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…
அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகளில் மூன்று ஒழுங்கு விதிகளுக்கும், கட்டளை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (07) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த…
ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மையில் காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திற்குத்…
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை…
6 பிள்ளைகளின் தாய் பிச்சைக்காரனுடன் ஓட்டம்
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36).…
புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்
உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி…
