காதலியை தாக்கிய கான்ஸ்டபிள்
திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வியாழக்கிழமை (8) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைச்சேனை பிரதேசத்தைச்…
கொழும்பில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்
கொழும்பு – கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி , கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதிகோரிய போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். மரணித்த…
காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த்த கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சமீபத்தில் யாழில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியதும் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. புதன்கிழமை (7)…
கொழும்பு மாணவி உயிரிழப்பு; ஆசிரியருக்கு செருப்படி!
மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட கொழும்பு மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. மாணவியை பாலியல் வன்புணர்ந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…
“பெண்களுக்கான கடமையை நிறைவேற்ற வேண்டும்“
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித சட்டபூர்வ ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும். என நாட்டிலுள்ள 34 தன்னார்வ…
சிவனொளிபாத யாத்திரை வெசாக் போயா தினத்தில் நிறைவு
2024-2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத யாத்திரை காலம் மே மாதம் வெசாக் போயா தினத்தில் (12) முடிவடையும் என சப்ரகமுவ இரத்தினபுரி மாவட்ட ப்ரஸாத சங்கத்தின் தலைவரும், பெல்மடு தர்மலா ஸ்ரீ ரஜமஹா விஹாராதீஸ்வர, ப்ரஸாத சங்கத்தின் தலைவருமான ஊவா வெல்லஸ்ஸ…
இரண்டாவது மின் கட்டண திருத்தம்
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற…
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வேன் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில்…
200 விமான சேவை ரத்து
இந்திய ராணுவ முப்படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப்…
சுமார் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் இறுதி வரை சுமார் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக…
