வைத்தியர் துஷித சுதர்சன கைது!
மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது…
அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட்…
வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வைத்தியர்!
நோயாளர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்யும் அற்புதமான வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் பற்றிய தகவல் பதுளை கெந்தகொல்ல பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.பதுளை நகரத்திலிருந்து சமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலை ஊவா மாகாண சுகாதார அமைச்சுக்கு சொந்தமான சி…
கொழும்பில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த திட்டம்
இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு 24 வருடாந்த வேலைத்திட்டங்களை 4 முக்கிய பிரிவுகளின் கீழ் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்த கால்வாய் அணைகள் மற்றும் குளங்களை புனரமைத்து வருகிறது.இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் அதன்…
ஒரே நாளில் மூன்று விதமான வானிலை!
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான…
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்!
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின்…
கனடா படுகொலை சம்பவத்தில் பொலிஸார் செய்த தவறுகள்!
ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனேடிய ஒலிபரப்புக் கழகம் (சிபிசி) இது தொடர்பான அறிக்கையை இன்று முன்வைத்தது.கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் தலைநகருக்கு அருகில் உள்ள பார்ஹெவன் பிரதேசத்தில்…
பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி தெரிவிப்பு!
சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி…
பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி தெரிவிப்பு!
சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி…
